Header news

Friday, April 29, 2016

Don't Waste Food ; Give It To Others | Awareness Video...

ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தினமும் ஆயிர கணக்கில் மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.. தயவு செய்து இனியாவது திருந்துங்கள் உங்களால் முடிந்த சிறு உதவியேனும் மற்றவர்களுக்கு செய்யுங்கள்.

உங்கள் விட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் பிறந்த நாள் கொண்டடத்தின் பொது  உணவு மிஞ்சி போனால் குப்பையில் போடாதிர்கள்... 1098 என்ற  எண்ணிற்கு கால் செய்யுங்கள் அவர்களே உங்கள் இல்லம் தேடி வந்து உணவை வாங்கி செல்வர்கள் உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்...

No comments:

Post a Comment